Showing posts with label Online money making. Show all posts
Showing posts with label Online money making. Show all posts

நீங்கள் சாதாரணமாக இணையத்தளங்களில் பயன்படுத்தும் Links மூலம் பணம் பெறுவது எப்படி?

----------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------




நீங்கள் சாதாரணமாக இணையத்தளங்களில் பயன்படுத்தும் Links மூலம் பணம் பெறுவது எப்படி என்று அறிவீர்களா?



அது ஒன்றும் பெரிய வேலையல்ல நீங்கள் ஒரு இணையத்தளக் கணக்குவைத்திருந்து அதன்மூலம் உங்களது வழக்கமான லிங்கிற்குப் பதிலாக அவர்கள் தரும் லிங்கை பயன்படுத்தினாலே போதும் இலகுவாக பணம் பெற்றுவிடலாம். நாம் இன்றைய நாட்களில் எண்ணற்ற Links (இணைப்பு) களை Facebook, Twitter, Youtube, Blogger இப்படி எத்தனையோ தளங்களில் சாதாரணமாக இடுகிறோம் ஆனால் நாம் அதே இணைப்புகளை இங்கு நான் சொல்லப்போகும் முறைமூலம் பயன் படுத்திலால் பயன்பெறலாம். அது எவாவாறென்று பார்ப்போம். 

முதலில் கீழே கூறப்பட்டுள்ளபடி உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

Sign Up here



Join Now என்பதை Click செய்யுங்கள் அடுத்து கீழுள்ளது போன்று ஒரு படிவம் தோன்றும். அதை சரியாகப் பூர்த்திசெய்யுங்கள்.



குறிப்பு : Account Type என்பதில் "Link Shrinker" என்பதை தெரிவுசெய்யுங்கள். சரியாகப் பூர்த்திசெய்ததும் Join எனும் Buttou ஜ Click செய்யுங்கள். நீங்கள் Click செய்ததும் கீழேயுள்ளது போன்று நீங்கள் வழங்கிய email முகவரிக்து ஒரு Confirmation mail அனுப்பப்படும்.



அடுத்து நீங்கள் அந்த email ஜ திறந்து கீழுள்ளது போன்று உங்களுக்கு வந்திருக்கும் email ல் உள்ள Activation Key ஜ Copy செய்து கொள்ளுங்கள்.



பின்பு அடுத்த பெட்டியில் காட்டப்பட்டுள்ள Confirm link ஜ Click செய்யுங்கள். இப்போது கீழேயுள்ளது போன்று ஒரு பக்கம் காட்டப்படும்.


அங்கேயுள்ள பெட்டியில் நீங்கள் முன்பே Copy செய்த Activation Key ஜ Paste செய்து Confirm Registration என்பதை Click செய்யுங்கள்.



இப்போது Activation Confirmed என்று உங்களுக்கொரு செய்தி காட்டப்படுவதோடு நீங்கள் உள்நுழைவதற்கான (Login) லிங்கும் இருக்கும் இதை Click செய்யும்போது கீழேயுள்ளதுபோல் நீங்கள் உள்நுழைவதற்கான பக்கம் தோன்றும்.


அங்கே நீங்கள் முன்பு வழங்கிய Username, Password உடன் Log in செய்யுங்கள்.



இதுதான் நீங்கள் உங்களுக்கான Links ஜ உருவாக்கும் முகப்பு. இங்கே மேல்பகுதியில் "Alert" என்று உங்களுக்கொரு Message காட்டப்படும் இது உங்களுடைய Profile ஜ புதுப்பிக்கக் கோரும். புதுப்பிப்பதற்கு அதிலுள்ள ”Account Details" எனும் இணைப்பை Click செய்யுங்கள். இப்போது கீழேயுள்ளது போல் ஒரு பக்கம் தோன்றும். அங்கு உங்களது உண்மையான தகவல்களை பூர்த்திசெய்யுங்கள்.


Real Name என்பதில் உங்களுடைய முழுப்பெயரை கொடுங்கள் பின்பு எல்லாத் தகவல்களையும் சரியாகக் கொடுங்கள் Payment processor என்பதில் உங்களுக்கு விரும்பியதை தெரிவுசெய்யலாம். எல்லம் சரியாகக் கொடுத்ததும் ”Update Account" எனும் Button ஜ Click செய்யுங்கள். இத்துடன் உங்கள் இணையக் கணக்கு திறந்தாகி விட்டது.

இனி உங்களுக்குப் பிடித்த/விருப்பமான தளங்களுக்குச் சென்று அவற்றிலுள்ள நீங்கள் விரும்பியவற்றின் இணைப்பை (Link) ஜ Copy செய்துகொள்ளுங்கள்

இங்கே நான் எனக்குப்பிடித்த Youtube வீடியோ ஒன்றின் Link ஜ Copy செய்கிறேன்.


பின்பு Link Shrinker முகப்பிற்கு வாருங்கள் இங்கே நீங்கள் Copy செய்த Link ஜ கீழே காட்டியவாறு அங்குள்ள பெட்டியில் Paste செய்யுங்கள்

குறிப்பு - நீங்கள் இந்த Links ஜ Facebook போன்றவற்றில் பயன்படுத்தப் போகிறீர்களாயின் கீழே கூறப்பட்டுள்ளபடி Shrink செய்யுங்கள்.



அடுத்து கீழேயுள்ள "View more options" என்பதை Click செய்து "Domain " என்பதில் "q.gs" என்பதை select செய்யுங்கள். 


இனி Shrink செய்யுங்கள்.

இப்போது கீழுள்ளது போன்று உங்களது link Shrink செய்யப்பட்டு மற்றுமொரு link உங்களுக்கு வழங்கப்படும் பின்பு நீங்கள் Copy எனும் Button ஜ Click செய்தோ அல்லது நீங்களாகவோ இந்த Link ஜ Copy செய்து கொள்ளுங்கள் 



பின்பு  கீழுள்ளது போன்று உங்களுக்குப் பிடித்த இணையத்தளங்களில் பொருத்தமான விளக்கத்துடனும் படத்துடனும் (பார்ப்பவர்களை கவரும்படியாக) Post செய்துவிடுங்கள். அவ்வளவுதான் உங்கள் வேலை இத்துடன் முடிவடைந்தது இனி பார்ப்பவர்கள் இதை Click செய்யும் ஒவ்வொரு தடைவையும் உங்களுக்குப் பணம் கிடைத்துக்கொண்டேயிருக்கும்.



குறிப்பு - Facebook போன்ற தளங்களில் "Adf.ly/...." என்று ஆரம்பிக்கும் links ஜ அவை Spam என்றே கருதுகின்றன அதனால்தான் எமது links களை q.gs/... என்று மாற்றி Post செய்யவேண்டும்.


போதுமான பணம் சேர்ந்ததும் Paypal, Payoneer, Bank transfer போன்றவற்றின் மூலம் உங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.


இப்படி Facebook, Youtube, Linkdin, Twitter போன்ற எண்ணற்ற சமூக இணையத்தளங்கள் மலிந்து கிடக்கும் இக்காலத்தில் நீங்கள் இதை திறம்பட செய்தால் அதிக பணம் கிடைக்கும் வாய்பிருக்கிறது.

வீட்டிலிருந்தவாறே இணயத்தளமூடாக பணம் சம்பாதிக்கும் முறை

----------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------




இணையத்தளமூடாக பணம் சம்பாதிப்பதற்கு எண்ணற்ற முறைகள் இருந்தாலும் நீண்ட கால தன்மை, நம்பகத்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் சில இணையத்தளங்களே முன்னணியில் திகழ்கின்றன அவற்றில் கீழே கூறப்பட்டுள்ள தளமும் ஒரு சிறப்பான தளமாகும். நீங்கள் இந்த முறையூடாக மிகவும் இலகுவாக பணம் சம்பாதித்துக் கொள்ளலாம்.




நீங்களும் இந்த இணையத்தளமூடாக பணம் சம்பாதிக்கவிரும்பினால் முதலில் கீீழுள்ள இணைப்புமூலம் அவ் இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கென்று ஒரு கணக்கை திறந்துகொள்ளுங்கள்.




அங்கு மேலே மஞ்சள் நிற அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ள Register என்பதை Click செய்யுங்கள் இப்போது கீழுள்ளது போன்று ஒரு பக்கம் தோன்றும்



இங்கே உங்களுக்கென்று ஒரு Username மற்றும் Password போன்றவற்றை வழங்குவதோடு உங்களுடைய email address மற்றும் பிறந்தஆண்டு முதலியவற்றையும் நிரப்பி அதற்குக் கீழேயுள்ள படத்திலுள்ள குறிச்சொல்லை (Captcha) எழுத்தை அதற்குக்கீழேயுள்ள பெட்டியில் சரியாக Type செய்து "CREATE MY ACCOUNT" என்பதை Click செய்து உங்களுக்கான கணக்கை திறந்துகொள்ளுங்கள்.

பின்பு உங்களது email address ஜ திறந்து இந்த இணையத்தளத்திலிருந்து வந்திருக்கும் email ல் உள்ள Confirmation link ஜ click செய்து உங்களது Probux கணக்கை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.



பின்பு மஞ்சள் நிற அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ள View Ads என்பதை Click செய்யுங்கள் இப்போது கீழுள்ளது போன்று ஒவ்வொரு நிறங்களில் பல விழம்பரங்கள் தோன்றும் 




நீங்கள் அந்தப் பெட்டிகளை Click செய்ததும் இன்னொரு Tab ல் அவை Open ஆகும். பின்பு சிறிது நேரம் நீங்கள் காத்திருந்ததும் அதற்கான பணம் உங்கள் அக்கவுண்டில் சேர்க்கப்பட்டுவிடும்.



கணக்கில் பணம் சேர்க்கப்பட்டதை உறுதிப்படுத்தும் தகவல் (சரி அடையாளத்தோடு).






இப்படி நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால் உங்களால் அதிகளவான பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் கணக்கில் போதுமான பணம் சேர்ந்தபிறகு Paypal, Payza போன்றவற்றினூடாக உங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

பணம் பெற்றுக்கொண்டதற்கான ஆதாரம். 


இணையத்தில் இலகுவாக பணம் சம்பாதிப்பது எப்படி ?



நீங்கள் இந்த செயன்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பாக இதற்கு தேவையான சில விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.
  1. ஒரு e-mail address
  2. ஒரு பேபல் (Paypal) அக்கவுண்ட்
உங்களிடம் ஏற்கனவே ஒரு e-mail Address இருக்குமாயின் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாவிடின் புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

பெற்றுக்கொள்வதற்கு இங்கே செல்லுங்கள்.

அதேபோல உங்களிடம் ஏற்கனவே ஒரு பேபல் (Paypal)  இருக்குமாயின் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாவிடின் புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 பெற்றுக்கொள்வதற்கு இங்கே செல்லுங்கள்.  (நீங்கள் தற்போது ஆரம்பிக்காமலேயே அடுத்த செயன்முறைக்குச் செல்லலாம். இதற்குப்பதிலாக உங்களுடைய e-mail address ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் )

சரி இனி நீங்கள் செயன்முறையை ஆரம்பிக்கலாம்..

படிமுறை 01 : கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். 

செல்வதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.


படிமுறை 02 : கீழுள்ள படத்தில் வட்டமிட்டுக் காட்டியுள்ள சிறிய படிவத்தை அவ் இணையத்தளத்தில் நிரப்புங்கள்.


நிரப்பி முடிந்ததும் "Signup Now" button' ஐ கிளிக் செய்யுங்கள்.

நீங்கள் "Signup Now" button 'ஐ அழுத்தியதும் உங்கள் e-mail அக்கவுண்ட் ற்கு உறுதிப்படுத்தும் e-mail ஒன்று அனுப்பப்படும்



நீங்கள் இப்போது உங்களுடைய e-mail அக்கவுண்ட்ஐ திறந்து Clixsense என்னும் பெயரில் வந்துள்ள e-mail ல் உள்ள கீழே காட்டப்பட்டவாறுள்ள இணைப்பை கிளிக் செய்யவேண்டும். (இந்தப் படிமுறை உங்கள் உறுதிப் படுத்துவதற்காகும்)


நீங்கள் அந்த இணைப்பை கிளிக் செய்தபின்பு அந்ந இணையத்தளத்திற்கே கொண்டு செல்லப் படுவீர்கள். இப்போது நீங்கள் முன்பு படிவம் நிரப்பியபோது கொடுத்த Username & password ஐ கொடுத்து உள்நுழையலாம்.


பின்பு கீழேகாட்டப்பட்டுள்ளவாறு தோன்றும் பக்கத்திலுள்ள பகுதியிலுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள். 


பின்பு உங்களுடைய Profile விபரங்களை பூரணப்படுத்துங்கள். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


A - உங்களுடைய தகவல்களைப் பூரணப்படுத்துங்கள்

B - Username எனும்பகுதி உங்களுடைய Username ஐ காண்பிக்கும் (இந்தப் பகுதியில் நீங்கள் எந்த மாற்றங்களும் செய்யத் தேவையில்லை) பின்பு 2 தடவைகள் உங்கள் Password ஐ Password பகுதியில் டைப் செய்யுங்கள்.

C - உங்களுக்கான பாதுகாப்புக் கேள்வியாக விரும்பியதொன்றை தெரிவுசெய்து அதற்கான பதிலையும் அடுத்து D என்று காட்டப்பட்டுள்ள பெட்டியில் டைப் செய்யுங்கள். (இது நீங்கள் பிறிதொரு காலத்தில் உங்களுடைய Username or Password எதையாவது மறந்துவிட்டால் மீண்டும் அவற்றை பெறுவதற்கு உதவியாகவிருக்கும்.)

E - ஏதேனுமொரு Payment method ஐ தெரிவுசெய்து கொள்ளுங்கள் (இதைத்தான் நான் ஆரமபத்திலேயே *பேபல் (Paypal) எனும்பகுதியில் கூறியிருந்தேன்)

நீங்கள் பேபல் என்பதை தெரிவுசெய்யும்போது உங்களுடைய Paypal Id ஐ உட்செலுத்தும்படி கேட்கப்படுவீர்கள். அங்கே நீங்கள் ஆரம்பத்தில் உருவாக்கிய Paypal Id ஐ டைப் செய்யுங்கள்.

இனி Update account button ஐ கிளிக் செய்யுங்கள்.


பின்பு "View Ads" Button என்பதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது உங்களுக்கான விளம்பரங்கள் காட்டப்படும். இனி நீங்கள் அவற்றை ஒவ்வொன்றாக கிளிக் செய்து அவற்றிற்கான பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.



 நீங்கள் விளம்பரப் பெட்டிகளை கிளிக் செய்யும்போது திறக்கும் பக்கத்தில் ஒரு அடையாளத்தை கூறி அதை கிளிக் செய்யுமாறு கேட்கப்படுவீர்கள். (அதாவது அப்படங்களிலிருக்கும் பூனையின் படத்தைக் கிளிக் செய்தால் சரி) 


நீங்கள் சரியாக அடையாளம் காட்டியபின் அதற்கான பணம் உங்கள் அக்கவுண்டில் சேர்க்கப்பட்டுவிடும்.






இப்படியே உங்களுடைய கணக்கில் பணம் அதிகரித்து அதிகரித்து 08 டொலர்களை எட்டும்பட்சத்தில் நீங்கள் விரும்பினால் அதை அவ் இணையத்தளத்திலிதுந்து பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் தினமும் குறைந்தது 5 நிமிடங்களை செலவழித்தால் போதுமானது. இதேபோல் இந்தத் தளத்திலுள்ள
Clixgrid என்னும் விழையாட்டில் வெற்றிபெறுவதன் மூலமாகவும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பணத்தினை சம்பாதித்துக் கொள்ளலாம். முயற்சித்துப் பாருங்கள்.

 

இந்த முறைமூலம் உண்மையாகவே பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கான ஆதாரங்கள். (My money received by PAYPAL from Clixsense)


 1)

2)

3)

நீங்களும் பணம் சம்பாதிக்க விரும்பினால் இங்கே JOIN NOW என்பதை கிளிக் செய்யுங்கள்.

Read this in English Click here


மேலதிக தகவல்களுக்கு : menathas@gmail.com

How to make money with Clixsense.com ?

First of all you need few thinks.
  1. An e-mail address
  2. A Paypal account (This is online money accounts)
If you don't have an email id you can get it from Gmail or Yahoo or any others...
  1. Get a Gmail address Click here 
If you don't have paypal money account...
  1. Get a Paypal account Click here (Its free) or if you don't have paypal account just use your mail ID now.
Ok, now you have all things

Setup 01 : go to Clixsense.com


Setup 02 : Fill the little form.

Setup 03 : After you entered your details click the Signup Now button.


 Setup 04 : After you click the Signup now button, it will send a confirmation link to your e-mail.& you should open your mail box & Conform the mail link sent by clixsense.


Confirmation mail sent message



Click the link in your email


  Setup 05 :After you clicked a page will open, then enter your clixsense username & your clixsense password.
Click the Login button

Setup 06 : Then click the "No, thanks. I want to login my account now" link.


Setup 07 : Then Update your profile.


A. Fill your details
B. Username field automatically will show your Username (you don't do any change) then enter your   clixsense password twice on password field.

C. Select a security question.
D. Then enter a answer for your selected question (it will help you if you forget your password or any security reason.

E. Select a payment method (I said earlier) * PayPal
after you selected PayPal or another it will ask the  PayPal email id. (enter you created one) or you didn't open it just enter your mail id now but you must enter a PAYPAL id when you payout your earning.

Setup 08 : That is all. Click the Update account button.

Setup 09 : Click the "View Ads" Button. it shows the adds.



Setup 10 : Click on every adds.




After you clicked the add, it will ask the CAPTCHA. (Select the cat)

 After you solve the captcha (Selected the cat)

Finally all ads clicked your earned money will be increased. that is all.

Earned money
 You can get it your balance increased after 08 dollar (Depending on membership)
 Spend just 5 minutes every days you can earn & find other methods for earning on the site.


Some of my payment proof (My money received by PAYPAL from Clixsense)

1) 

2) 


3) 


If you want earn money click JOIN NOW button. cheers friends.

இக் கட்டுரையை தமிழில் வாசிக்க Click here
Web Statistics