Tsu மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

----------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------

Tsu என்றால் என்ன ?




Tsu என்று ஒரு தளம் இருப்பது உங்கள் யாருக்காவது தெரியுமா? இதுவும் facebook போல ஒரு சமூக வலையமைப்புதான் ஆனால் facebook ற்கும் இதற்குமிடையிலான வித்தியாசம் என்ன தெரியுமா ? நம் ஒவ்வொருவரையும் பயன்படுத்தி facebook விளம்பரதாரர்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தை சம்பாதிக்கிறார்கள் ஆனால் அதன் முதுகெலும்பான உங்களுக்கு எந்த விதமான இலாபமும் கிடைப்பதில்லை. இந்த இடத்தில் தான் வேறுபடுகிறது Tsu இவர்கள் உங்களைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளும் இலாபத்தில் 90% ஐ உங்களுக்கே தந்துவிடுகிறார்கள். அத்துடன் இங்கும் facebook ல் நீங்கள் செய்யும் அத்தனை விடயங்களும் இருக்கின்றன. மொத்தத்தில் Tsu என்பது ஒரு பணம் காய்க்கும் மரம் என்றே சொல்லிக்கொள்ளலாம்.



இணைந்துகொள்வது எப்படி?


Tsu வில் நீங்களாக இணைந்துகொள்ள முடியாது உங்களுடைய நண்பர்கள் யாராவது ஏற்கனவே இந்த வலையமில் இணைந்திருந்தால் அவர்களுடைய அழைப்பில் தான் நீங்கள் இணைந்துகொள்ள முடியும். மேலும் கீழுள்ள இணைப்பின் மூலம் இலகுவாகவும் இணைந்துகொள்ளலாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக இணைந்துகொள்ளுங்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க காலப்போக்கில் இணைய முடியாது போகலாம் .




பணம் சம்பாதிப்பது எப்படி?


மிகவும் இலகு இங்கு பணம் சம்பாதிப்பதற்கு நீங்கள் விசேடமாக எந்த வேலையையும் செய்யவேண்டியதில்லை. பேஸ்புக்கில் வழமையாக என்ன செய்கிறீர்களோ அதையே இங்கே செய்தால் சரி அதாவது நாம் பேஸ்புக்கில் பதிவுகளை(Status) இடுவது படங்கள் போடுவது Like செய்வது, Share செய்வது போன்றவற்றைத்தான். உங்களுடைய பதிவுகளை உங்கள் நண்பர்கள் பார்க்கும்போது, பகிரும்போது இப்படி எது செய்தாலும் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் நண்பர்களுக்கும் பணம் கிடைக்கும். தரமான விடயங்களை பகிருங்கள்.

உண்மையில் அங்கே நடப்பது என்ன?


பேஸ்புக்கில் காட்டப்படுவது போல உங்கள் பதிவுகளை பார்வையிடுபவர்களுக்கு கூடவே விளம்பரங்களும் காட்சிப்படுத்தப் படும் இப்படி காட்டப்படும் விளம்பரங்களுக்காக Tsu விளம்பரதாரர்களிடமிருந்து பெறும் பணத்தில், இலாபத்தில் 10% மட்டும் தாங்கள் எடுத்துக்கொண்டு மிகுதி 90% ஐ அந்த இலாபத்திற்குக் காரணமான உங்களுக்கே தந்துவிடுகிறார்கள் (Facebook எம்மை பயன்படுத்தி பெறும் 100% இலாபத்தையும் தாமே எடுத்துக்கொள்கிறார்கள் )




Tsu விற்கும் மற்றய வலையமைப்புகளுக்குமிடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கும் மற்றுமொரு உதாரணம்.




உங்கள் பணத்தை பெற்றுக்கொள்வது எப்படி?


நீங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானம் $600 (600 US Dollar) களுக்கு அதிகமாக இருந்தால் வரி (Tax) சம்பந்தமான விடயங்களுக்காக அதற்குரிய ஆவணங்களை அவர்களுக்கு அளிக்கவேண்டும் மற்றும்படி உங்கள் வருமானம் $600 USD  க்கு குறைவெனில் சாதாரணமாக காசோலையாகவே பெற்றுக்கொள்ளலாம்.

மாதிரி காசோலை.



ஒரு உறுப்பினரின்(உங்களைப்போல) இடைமுகப்பு.



பேஸ்புக்கில் இத்தனைநாளாய் இணைந்திருந்து பெற்றது ஒன்றுமில்லை ஆயினும் பேஸ்புக்கை விட்டு இங்கு மாறுவது சற்றுக் கடினமாக இருக்கிறதா? கவலையை விடுங்கள் அந்தக் குறையை தீர்ப்பதற்கும் Tsu ஒரு வழியை உங்களுக்குத் தந்திருக்கிறது. ஆம் அதாவது நீங்கள் உங்களுடைய Facebook, Twitter, LinkedIn போன்ற தளங்களிலுள்ள கணக்குகளையும் Tsu வுடன் இணத்துவிட்டால் போதும் பின்பு Tsu வில் என்ன பதிவை இட்டாலும் அது உடனே உங்களுடைய மேற்கூறிய தளங்களிலுள்ள நண்பர்களுடனும் வழக்கம்போல பகிரப்படும். இனி என்ன கவலை...?



இணைந்துபாருங்கள் உங்களுக்கே புரியும். நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அவர்களையும் உங்களது அழைப்பின்மூலம் Tsu வில் இணைத்துக்கொள்ளுங்கள். அதிக அதிகமாக நண்பர்களை சேர்த்து அதிக இலாபத்தை பெற்றிடுங்கள். இறுதியாக கீழே உள்ள தகவல்களையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.


5 Keys to success in Tsu.


வாழ்த்துக்கள் நண்பர்களே.

உங்கள் இணையத்தளங்களுக்கு இலவசமாக அதிக பார்வையாளர்களை(Internet Traffic) வரவளைப்பது எப்படி?



இன்று இணயத்தளங்கள், வலைப்பதிவுகள் வைத்திருப்பவர்களுக்கு பாரிய பிரச்சனையே தங்களுடைய பக்கங்களுக்கு Traffic இல்லாததுதான். உங்கள் இணையத்தளங்களுக்கு இலவசமாக பார்வையாளர்களை(Traffic) வரவளைப்பது எப்படி என்று அறிவீர்களா? இது மிகவும் இலகுவானதும் இலவசமானதும் மிகவும் பயனுள்ள முறையாகும்.

தேவையானவை :
01. இலவச இணயக்கணக்கு
02. இணையத்தள இணைப்புடன் (Internet connection) கூடிய கணினி


01.முதலில் கீழே கூறப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு சென்று அங்கே உங்களுக்கென்று ஒரு User account திறந்துகொள்ளுங்கள்.


02.  அடுத்ததாக My website என்பதிலுள்ள +Add new website எனும் Button ஐ click செய்து உங்களுடைய இணையத்தளத்தை இங்கே இணைத்துவிடுங்கள்.




03.  அடுத்து Traffic exchange எனும் பக்கத்திலுள்ள Download hitleap viewer எனும் Button ஐ click செய்து அவர்களுடய Software ஐ உங்கள் கணினிக்கு Download செய்து Install செய்யுங்கள்.



04. பின்பு நீங்கள் Install செய்த Hitleap viewer என்பதை Open செய்து உங்களுடைய Username, Password ஐ Enter செய்துகொள்ளுங்கள். பின்பு Traffic exchange எனும் பக்கத்திலுள்ள  Start எனும் button ஐ click செய்துவிட்டு அந்த Software ஐ Minimize செய்துவிடுங்கள் அவ்வளவுதான் உங்கள் வேலை. இனி (சிறிது நேரத்தில்) உங்களுடைய  இணையத்தளத்தை பாருங்கள் உலகம் முழுவதிலிருந்தும் உங்கள் இணய்தளத்திற்கு (Traffic) வந்துகொண்டிருக்கும்.



05. இந்த Software உங்கள் கணினியில் ஓடும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் இணையத்தளத்திற்கும் Visitor (Traffic) அதிகரித்துக்கொண்டே போகும்.

இந்த Software ஐ எங்கெல்லாம் Install செய்ய முடியுமோ அங்கெல்லாம் install செய்து ஓட விடுங்கள் ஆனால் ஒவ்வொரு இடத்தினதும் Internet connection அதாவது IP Address வேறு வேறாக இருக்கவேண்டும் இது தான் முக்கியம். இப்படி நீங்கள் பல்வேறு இடங்களில் ஓடவிட்டால் உங்கள் கணக்கில் நிமிடங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் நிமிட எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நீங்கள் பல இணயத்தளங்களை இணைத்து அவற்றினுடைய Traffic ஐ கூட்டலாம். உங்கள் இணையத்தளங்களும் பிரபலமாகும்.

06. இன்னொரு விடயம் இப்படி நீங்கள் பெறும் நிமிடங்கள் உங்களுக்குப் போதவில்லை என்றால் கீழுள்ளது போன்று நீங்கள் பணம் செலுத்தியும் நிமிடங்களை வாங்கிக் கொள்ளலாம். உங்கள் Account ஐ Premium ஆக மாற்றினாலும் அதிக வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.



Web Statistics