நீங்கள் சாதாரணமாக இணையத்தளங்களில் பயன்படுத்தும் Links மூலம் பணம் பெறுவது எப்படி?



நீங்கள் சாதாரணமாக இணையத்தளங்களில் பயன்படுத்தும் Links மூலம் பணம் பெறுவது எப்படி என்று அறிவீர்களா?



அது ஒன்றும் பெரிய வேலையல்ல நீங்கள் ஒரு இணையத்தளக் கணக்குவைத்திருந்து அதன்மூலம் உங்களது வழக்கமான லிங்கிற்குப் பதிலாக அவர்கள் தரும் லிங்கை பயன்படுத்தினாலே போதும் இலகுவாக பணம் பெற்றுவிடலாம். நாம் இன்றைய நாட்களில் எண்ணற்ற Links (இணைப்பு) களை Facebook, Twitter, Youtube, Blogger இப்படி எத்தனையோ தளங்களில் சாதாரணமாக இடுகிறோம் ஆனால் நாம் அதே இணைப்புகளை இங்கு நான் சொல்லப்போகும் முறைமூலம் பயன் படுத்திலால் பயன்பெறலாம். அது எவாவாறென்று பார்ப்போம். 

முதலில் கீழே கூறப்பட்டுள்ளபடி உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

Sign Up here



Join Now என்பதை Click செய்யுங்கள் அடுத்து கீழுள்ளது போன்று ஒரு படிவம் தோன்றும். அதை சரியாகப் பூர்த்திசெய்யுங்கள்.



குறிப்பு : Account Type என்பதில் "Link Shrinker" என்பதை தெரிவுசெய்யுங்கள். சரியாகப் பூர்த்திசெய்ததும் Join எனும் Buttou ஜ Click செய்யுங்கள். நீங்கள் Click செய்ததும் கீழேயுள்ளது போன்று நீங்கள் வழங்கிய email முகவரிக்து ஒரு Confirmation mail அனுப்பப்படும்.



அடுத்து நீங்கள் அந்த email ஜ திறந்து கீழுள்ளது போன்று உங்களுக்கு வந்திருக்கும் email ல் உள்ள Activation Key ஜ Copy செய்து கொள்ளுங்கள்.



பின்பு அடுத்த பெட்டியில் காட்டப்பட்டுள்ள Confirm link ஜ Click செய்யுங்கள். இப்போது கீழேயுள்ளது போன்று ஒரு பக்கம் காட்டப்படும்.


அங்கேயுள்ள பெட்டியில் நீங்கள் முன்பே Copy செய்த Activation Key ஜ Paste செய்து Confirm Registration என்பதை Click செய்யுங்கள்.



இப்போது Activation Confirmed என்று உங்களுக்கொரு செய்தி காட்டப்படுவதோடு நீங்கள் உள்நுழைவதற்கான (Login) லிங்கும் இருக்கும் இதை Click செய்யும்போது கீழேயுள்ளதுபோல் நீங்கள் உள்நுழைவதற்கான பக்கம் தோன்றும்.


அங்கே நீங்கள் முன்பு வழங்கிய Username, Password உடன் Log in செய்யுங்கள்.



இதுதான் நீங்கள் உங்களுக்கான Links ஜ உருவாக்கும் முகப்பு. இங்கே மேல்பகுதியில் "Alert" என்று உங்களுக்கொரு Message காட்டப்படும் இது உங்களுடைய Profile ஜ புதுப்பிக்கக் கோரும். புதுப்பிப்பதற்கு அதிலுள்ள ”Account Details" எனும் இணைப்பை Click செய்யுங்கள். இப்போது கீழேயுள்ளது போல் ஒரு பக்கம் தோன்றும். அங்கு உங்களது உண்மையான தகவல்களை பூர்த்திசெய்யுங்கள்.


Real Name என்பதில் உங்களுடைய முழுப்பெயரை கொடுங்கள் பின்பு எல்லாத் தகவல்களையும் சரியாகக் கொடுங்கள் Payment processor என்பதில் உங்களுக்கு விரும்பியதை தெரிவுசெய்யலாம். எல்லம் சரியாகக் கொடுத்ததும் ”Update Account" எனும் Button ஜ Click செய்யுங்கள். இத்துடன் உங்கள் இணையக் கணக்கு திறந்தாகி விட்டது.

இனி உங்களுக்குப் பிடித்த/விருப்பமான தளங்களுக்குச் சென்று அவற்றிலுள்ள நீங்கள் விரும்பியவற்றின் இணைப்பை (Link) ஜ Copy செய்துகொள்ளுங்கள்

இங்கே நான் எனக்குப்பிடித்த Youtube வீடியோ ஒன்றின் Link ஜ Copy செய்கிறேன்.


பின்பு Link Shrinker முகப்பிற்கு வாருங்கள் இங்கே நீங்கள் Copy செய்த Link ஜ கீழே காட்டியவாறு அங்குள்ள பெட்டியில் Paste செய்யுங்கள்

குறிப்பு - நீங்கள் இந்த Links ஜ Facebook போன்றவற்றில் பயன்படுத்தப் போகிறீர்களாயின் கீழே கூறப்பட்டுள்ளபடி Shrink செய்யுங்கள்.



அடுத்து கீழேயுள்ள "View more options" என்பதை Click செய்து "Domain " என்பதில் "q.gs" என்பதை select செய்யுங்கள். 


இனி Shrink செய்யுங்கள்.

இப்போது கீழுள்ளது போன்று உங்களது link Shrink செய்யப்பட்டு மற்றுமொரு link உங்களுக்கு வழங்கப்படும் பின்பு நீங்கள் Copy எனும் Button ஜ Click செய்தோ அல்லது நீங்களாகவோ இந்த Link ஜ Copy செய்து கொள்ளுங்கள் 



பின்பு  கீழுள்ளது போன்று உங்களுக்குப் பிடித்த இணையத்தளங்களில் பொருத்தமான விளக்கத்துடனும் படத்துடனும் (பார்ப்பவர்களை கவரும்படியாக) Post செய்துவிடுங்கள். அவ்வளவுதான் உங்கள் வேலை இத்துடன் முடிவடைந்தது இனி பார்ப்பவர்கள் இதை Click செய்யும் ஒவ்வொரு தடைவையும் உங்களுக்குப் பணம் கிடைத்துக்கொண்டேயிருக்கும்.



குறிப்பு - Facebook போன்ற தளங்களில் "Adf.ly/...." என்று ஆரம்பிக்கும் links ஜ அவை Spam என்றே கருதுகின்றன அதனால்தான் எமது links களை q.gs/... என்று மாற்றி Post செய்யவேண்டும்.


போதுமான பணம் சேர்ந்ததும் Paypal, Payoneer, Bank transfer போன்றவற்றின் மூலம் உங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.


இப்படி Facebook, Youtube, Linkdin, Twitter போன்ற எண்ணற்ற சமூக இணையத்தளங்கள் மலிந்து கிடக்கும் இக்காலத்தில் நீங்கள் இதை திறம்பட செய்தால் அதிக பணம் கிடைக்கும் வாய்பிருக்கிறது.

No comments:

Web Statistics