உங்களுடைய Smart phones, Tablet மூலம் பணம் பெறுவது எப்படி?

உங்களிடம் ஏதாவது ஸ்மாட் போன் (நவீன செல்பேசிகள்)  இருந்தால் அதன்மூலம் நீங்கள் சாதாரணமாகவே பணம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நீங்கள் நம்பலாம். 



உங்களிடம் iPhone, Samsung என்று எந்தவகையாக இருந்தாலும் சரி ஆனால் நாம் பார்க்கப் போகும் இந்த முறை தற்போதைக்கு Apple iOS மற்றும் Android போன்ற வற்றிற்கு தான் ஆதரவளிக்கிறது ஆனால் உங்களிடம் iOS, Android உடன் கூடிய Tablet இருந்தால் அவற்றையும் நீங்கள் இதற்காக பயன்படுத்தலாம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்வதுடன் அவர்கள் தரும் மென்பொருட்களை குறிப்பிட்ட காலம் பயன்படுத்துவது(பின்பு நீக்கிவிடலாம்) மட்டும்தான்.

இங்கே சென்று கணக்கொன்றை திறந்துகொள்ளுங்கள் Click here


கணக்கை உருவாக்கிவிட்டு உங்கள் உபகரணத்தின் மூலம் (Smart phone) அவர்களது இணையத்தளத்திற்கு சென்று உங்களது கணக்கை Log in செய்யுங்கள். இப்போது அவர்கள் நீங்கள் Install செய்யவேண்டிய Apps காட்டுவார்கள் நீங்கள் அதற்குக் கீழுள்ள Earn money என்பதை Click செய்யுங்கள் அப்போது நீங்கள் அந்த மென்பொருளை குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்கப்படுவீர்கள்(அவ்வாறு பயன்படுத்தினால் தான் உங்களுக்கு பணம் கிடைக்கும்) Continue என்பதை click செய்து உங்களது உபகரணத்தில் நிறுவி முன்னமே குறிப்பிட்டது போல் சில நிமிடங்கள் பயன்படுத்தினால் சரி. சிறிது நேரத்தில் உங்களுடைய கணக்கில் அதற்கான பணம் சேர்க்கப்பட்டு விடும்.

பணம் பெறும் வழிகள்
  • நீங்கள் அவர்கள் தரும் மென்பொருட்கள் நிறுவி சிறிது நேரம் பயன்படுத்தல் மூலம்
  • உங்களுடைய நண்பர்களை இணைத்துக் கொள்வதன் மூலம்
  • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மென்பொருட்கள் கிடைக்கும்
  • உங்களுடைய அக்கவுண்டை ஒவ்வொருநாளும் Sign in செய்தல் மூலம்
  • அவர்களை Facebook மற்றும் Twitter ல் Like செய்தல் மூலம்
  • மேலும் பல..
நீங்கள் உங்களுடைய ஒரே Appdown கணக்கினை பல உபகரணங்களில் பயன்படுத்தலாம், பயன்படுத்தி பணம் பெறலாம்.


அவர்கள் இப்படி உங்களுக்கு பணம் தந்து என்னதான் செய்கிறார்கள் ?

கொஞ்சம் மென்பொருள் பயன்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு இதற்கான விடையும் சாதாரணமாகவே விளங்கியிருக்கும். அதாவது அவர்கள் நாளுக்குநாள் புதிது புதிதாக வெளிவந்துகொண்டிருக்கும் மென்பொருட்களை விழம்பரப்படுத்துவதுதான். இந்த இணையத்தளமூடாக மென்பொருட்களை வடிவமைப்பவர்கள் தம் மென்பொருட்களை விழம்பரப் படுத்துகிறார்கள்.

No comments:

Web Statistics