வேலை செய்யாமலே உங்கள் கணினிமூலம் பணம் - Money without doing works.

வேலை செய்யாமலே உங்கள் கணினிமூலம் பணம் (Money without doing works) பெற முடியுமென்றால் நம்பமுடிகிறதா ? நம்பத்தான் வேண்டும் ஏனெனில் அது இப்பொழுது சாத்தியமாக்கப்பட்டுள்ளது எப்படியென்று கீழே பார்ப்போம்...

இப்போது நான் சொல்லப்போவது மிகவும் வித்தியாசமாக பணம் சம்பாதிக்கும் முறையாகும். முயற்சிசெய்து பாருங்கள் வித்தியாசமாக இருக்கும்



Digital Generation எனும் இணையத்தளம் தான் இத்தகைய முறைக்கு உதவுகிறது இதற்கு இணையத்தொடர்பும் இவர்களுடைய இணையத் தளத்தில் பதிவுசெய்து இவர்கள் தரும் மென்பொருளை எமது கணினியில் Install செய்துவிட்டால் போதும் பின்னர் அதை Minimize செய்துவிட்டு நாம் நமது வேலையை செய்யலாம். இதை Coin Generation என்றும் அழைக்கிறார்கள். எப்படி செய்வது என்பதை கீழே காண்போம்.

முதலில் இங்கே உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள்.




Sign Up செய்யும்போது கீழேயுள்ளது போன்று காணப்படும் பக்கத்தை பூர்த்திசெய்து Send எனும் Button ஜ Click செய்யுங்கள்.

குறிப்பு : Name என்பதில் உங்களுடைய உண்மையான பெயரையே வழங்குவது நல்லது ஏனெனில் பின்னாளில் இங்கிருந்து நீங்கள் பணத்தை பெற்றுக்கொள்வதற்கு (வங்கி செயற்பாடுகளுக்கு) உதவும்.



நீங்கள் அவ்வாறு செய்தபின்பு உங்களுடைய e-mail ஜ open செய்து உங்கள் கணக்கை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.




இங்கே Your account isn't verified என்றுள்ளது அதாவது இன்னும் உங்கள் கணக்கு உறுதிப்படுத்தப் படவில்லை ஆகவே உறுதிப்படுத்திக் கொள்வதற்கு log out என்பதற்கு அருகிலுள்ள உங்கள் பெயரை Click செய்யுங்கள் பின்பு


Phone Verification என்பதில் உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை எழுதிவிட்டு Confirm என்பதை Click செய்யுங்கள் அப்போது கீழேயுள்ளதுபோல் ஒரு தொலைபேசி இலக்கம் உங்களிற்கு காட்டப்படும் நீங்கள் அங்கே காட்டப்படும் இலக்கத்திற்கு ஒரு அழைப்பை மேற்கொள்ள வேண்டும்(இது ஒரு இலவச அழைப்பாகும் ) மேலும் அது உடனடியாகவே துண்டிக்கப்பட்டும் விடும் அத்துடன் உங்கள் கணக்கு உறுதிப்படுத்தப்பட்டு விடும்.



அதன்பின் நீங்கள் Download என்பதை Click செய்தால் உங்களுக்கான "Thread Manager" எனும் Software Download செய்யப்படும். 



இப்போது நீங்கள் Download செய்த Software ஜ Install செய்துவிட்டு அதை Open செய்துவிடுங்கள் 



அவ்வளவுதான் இனி உங்கள் தொகை தெடர்ச்சியாக உயர்வடைவதை நீங்கள் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். கணினியை Internet connection உடன் வைத்திருங்கள். இங்கு எனது மிகுதி 0.0406 USD ஆகும்.

இதன்மூலம் நீங்கள் மாதம் குறைந்தது 30$ என்ற விகிதத்தில் சம்பாதிக்க முடியும் ஆனால் நீங்கள் பணம் செலுத்தி பயன்படுத்துபவராயின் நன்மைகள் அதிகம். 

மேலதிக தகவல்களுக்கு : menathas@gmail.com

No comments:

Web Statistics