இலவச இணையத்தள சேமிப்பகம் (Free web hosting) பெறுவது எப்படி?



  • இணையத்தள சேமிப்பகம் (Web hosting) என்றால் என்ன என தெரியாதவர்கள் இந்தப் பந்தியை வாசிக்கலாம்.


இணையத்தளங்களை இணையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தினையே இணையத்தள சேமிப்பகம் அல்லது இணைய வழங்கி (Web hosting) என அழைக்கப் படுகிறது. உதாரணமாக நாம் நமது கணினியிலுள்ள உலாவி (Browser) யில் google.com என்ற அதனுடைய முகவரியை (Address) டைப் செய்து Enter key ஐ அழுத்தும்போது கீழோகாட்டப் பட்டுள்ளது போன்று கூகிளினுடைய இணயத்தளப் பக்கம் நமக்குக் காட்டப்படுகிறது இதேபோன்று நாம் எந்த இணையத்தளத்தை பார்க்க வேண்டுமானாலும் அதனுடைய முகவரியை பாவித்துப் பார்க்கலாம்.  




இவ்வாறு இணயத்தங்களை உலகின் எப்பாகத்திலிருந்தும் மக்கள் பார்வையிடுவதற்காக  அதற்கேற்ற வகையில் அந்தந்த இணயத்தளங்களின் உரிமையாளர்கள் பொதுவான ஒரு சேமிப்பகத்தில் சேமித்து வைத்திருப்பார்கள் அவ்வாறான சேமிப்பகங்களையே (Hosting) என அழைக்கப்படுகிறது. 

நீங்கள் உங்களுக்கென சொந்தமாக ஒரு இணையத்தளத்தை நடாத்த அல்லது அமைக்க வேண்டுமானால் நீங்கள் உங்களுக்கென ஒரு சேமிப்பகத்தை ( Hosting space)கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். இதற்கான சேமிப்பகத்தை (Hosting space) ஐ வழங்குபவர்களிடம் நாம் மாதாந்த அல்லது வருடாந்த அடிப்படையில் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான Hosting Space ஐ பல நிறுவனங்கள்  பல அளவுகளில் விற்பனை செய்கின்றன.  கீழேயுள்ள உதாரணத்தைப் பாருங்கள்.


  •  இவ்வாறாதொரு Hosting Space ஐ இலவசமாகப் பெறுவது எப்படி ?
கீழே உள்ள லிங்கைப் பயன்டுத்தி இலவச சேமிப்பகம் வழங்கும் இணையத்தளத்திற்கு செல்லுங்கள்




சென்றதும் படத்தில் நீல வட்டத்தால் காட்டப்பட்டுள்ளது போன்று  Close Button ஐ அழுத்தி சிறிய விண்டோவை மூடுங்கள்





பின்பு படத்தில் காட்டப் பட்டுள்ளது போல் Sign Up என்பதை Click செய்து புதிய கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள்.





பின்பு கீழே கூறப்பட்டுள்ளபடி தகவல்களை வழங்குங்கள்.




  1. இல 1 ல் நீங்கள் ஏற்கனவே முகவரி (Domain name) ஒன்றை சொந்தமாக வைத்திருந்தால் அதை கொடுக்கலாம் அப்படி உங்களிடம் இல்லையெனில் இல 2 ற்கு செல்லுங்கள்

  2. இல 2 ல் உங்கள் பெயரையோ அல்லது நீங்கள் ஆரம்பிக்கவிரும்பும் பக்கத்தின் பெயரையோ எழுதுங்கள்.

  3. இல 3 ல் உங்களுடைய பெயரை எழுதுங்கள்.
  4. இல 4 ல் உங்களுடைய e-mail address  எழுதுங்கள்.
  5. இல 5 ல் நீங்கள் விரும்பும் Password ஐ எழுதுங்கள்.
  6. இல 6 ல் பெட்டிக்கு மேலுள்ள எண்களைப் பார்த்து சரியாக எழுதுங்கள்.
  7. இல 7 ல் காட்டப்பட்டுள்ள சிறிய Check box ஐ டிக் செய்து விடுங்கள்
  8. இனி இல 8 காட்டும் Create my account என்பதை Click செய்யுங்கள்.

Click செய்தபின்னர் உங்களுக்கு இலவசமாக ஒரு இணையத்தள சேமிப்பகம் (Hosting Space) கிடைத்துவிடும். பின்னர் கீழே காட்டப்பட்டுள்ளது போன்று ஒருபக்கம் காட்சியளிக்கும். 




Domain எனும் பெட்டிக்குள் நீங்கள் உருவாக்கிய சேமிப்பகத்திற்கான முகவரியும் (இந்த முகவரியில் தான் உங்களுடைய இணையத்தளம் இயங்கும்) 

Status என்பதில் உங்களுடைய  அக்கவுண்ட் இயக்க நிலையில் உள்ளதா எனும் தகவலும் (இங்கு நன் Open செய்த முகவரி இன்னமும் செயற்பட ஆரம்பிக்கவில்லை என்பதையே Account verification in progress, check again in 24 hours என்று காட்டுகிறது. இதற்கு சிறிது நேரம் தேவைப்படலாம்.

Action என்பதில் உங்களுடைய Account ஐ Setup செய்வதற்கான Link ம் காணப்படும். 

நீங்கள் உங்களுடைய e-mail அக்கவுண்டை திறந்து www.000webhost.com எனும் முகவரியிலிருந்து வந்திருக்கும் e-mail ல் உள்ள லிங்கை கிளிக் செய்து Confirm செய்து விட்டால் சரி.

பின்பு உங்களுடைய 000webhost account ற்கு சென்று Action என்பதிலுள்ள Setup account அல்லது Re setup account என்பதை கிளிக் செய்து நீங்கள் உருவாக்கிய Account ஐ Setup செய்யுங்கள் இதன்போது உங்களுக்கு உங்களுடைய FTP Account ற்கான யூசர்நேம் மற்றும் பாஸ்வேட் தரப்படும் அந்த விபரங்களை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இத்தோடு உங்களுடைய அக்கவுண்ட் Active ஆகிவிடும். ஆகிய பின்பு இவ்வாறு காட்சியளிக்கும்.


A, இதில் Go to CPanel என்பதை கிளிக் செய்தால் கீழேயுள்ளது போல் ஒரு பக்கம் தோன்றும் 


 

அதில் நீங்கள் சுயமாக தயாரித்த (உருவாக்கிய) உங்களுடைய இணையத்தளத்தை File Manage ஊடாக Public html எனும் Folder ற்குள் Upload செய்து செயற்பட வைக்கலாம். அல்லது



B, Build Website என்பதை கிளிக் செய்து கீழேயுள்ளது போலுள்ள பக்கத்தில்


உங்களுக்கு பிடித்தமான ஏதாவதொரு Template  ஐ Select செய்து உங்கள் விருப்பத்திற்கேற்றாற்போல் மாற்றங்களைச் செய்தும் இலகுவாக உங்கள் இணையத்தளத்தை அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு உங்களுடைய இணையத்தளத்தை உருவாக்கி முழு உலகிற்கும் இணையத்தளத்தை காட்சிப்படுத்தலாம்.

How internet works ?

இணையத்தில் இலகுவாக பணம் சம்பாதிப்பது எப்படி ?



நீங்கள் இந்த செயன்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பாக இதற்கு தேவையான சில விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.
  1. ஒரு e-mail address
  2. ஒரு பேபல் (Paypal) அக்கவுண்ட்
உங்களிடம் ஏற்கனவே ஒரு e-mail Address இருக்குமாயின் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாவிடின் புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

பெற்றுக்கொள்வதற்கு இங்கே செல்லுங்கள்.

அதேபோல உங்களிடம் ஏற்கனவே ஒரு பேபல் (Paypal)  இருக்குமாயின் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாவிடின் புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 பெற்றுக்கொள்வதற்கு இங்கே செல்லுங்கள்.  (நீங்கள் தற்போது ஆரம்பிக்காமலேயே அடுத்த செயன்முறைக்குச் செல்லலாம். இதற்குப்பதிலாக உங்களுடைய e-mail address ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் )

சரி இனி நீங்கள் செயன்முறையை ஆரம்பிக்கலாம்..

படிமுறை 01 : கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். 

செல்வதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.


படிமுறை 02 : கீழுள்ள படத்தில் வட்டமிட்டுக் காட்டியுள்ள சிறிய படிவத்தை அவ் இணையத்தளத்தில் நிரப்புங்கள்.


நிரப்பி முடிந்ததும் "Signup Now" button' ஐ கிளிக் செய்யுங்கள்.

நீங்கள் "Signup Now" button 'ஐ அழுத்தியதும் உங்கள் e-mail அக்கவுண்ட் ற்கு உறுதிப்படுத்தும் e-mail ஒன்று அனுப்பப்படும்



நீங்கள் இப்போது உங்களுடைய e-mail அக்கவுண்ட்ஐ திறந்து Clixsense என்னும் பெயரில் வந்துள்ள e-mail ல் உள்ள கீழே காட்டப்பட்டவாறுள்ள இணைப்பை கிளிக் செய்யவேண்டும். (இந்தப் படிமுறை உங்கள் உறுதிப் படுத்துவதற்காகும்)


நீங்கள் அந்த இணைப்பை கிளிக் செய்தபின்பு அந்ந இணையத்தளத்திற்கே கொண்டு செல்லப் படுவீர்கள். இப்போது நீங்கள் முன்பு படிவம் நிரப்பியபோது கொடுத்த Username & password ஐ கொடுத்து உள்நுழையலாம்.


பின்பு கீழேகாட்டப்பட்டுள்ளவாறு தோன்றும் பக்கத்திலுள்ள பகுதியிலுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள். 


பின்பு உங்களுடைய Profile விபரங்களை பூரணப்படுத்துங்கள். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


A - உங்களுடைய தகவல்களைப் பூரணப்படுத்துங்கள்

B - Username எனும்பகுதி உங்களுடைய Username ஐ காண்பிக்கும் (இந்தப் பகுதியில் நீங்கள் எந்த மாற்றங்களும் செய்யத் தேவையில்லை) பின்பு 2 தடவைகள் உங்கள் Password ஐ Password பகுதியில் டைப் செய்யுங்கள்.

C - உங்களுக்கான பாதுகாப்புக் கேள்வியாக விரும்பியதொன்றை தெரிவுசெய்து அதற்கான பதிலையும் அடுத்து D என்று காட்டப்பட்டுள்ள பெட்டியில் டைப் செய்யுங்கள். (இது நீங்கள் பிறிதொரு காலத்தில் உங்களுடைய Username or Password எதையாவது மறந்துவிட்டால் மீண்டும் அவற்றை பெறுவதற்கு உதவியாகவிருக்கும்.)

E - ஏதேனுமொரு Payment method ஐ தெரிவுசெய்து கொள்ளுங்கள் (இதைத்தான் நான் ஆரமபத்திலேயே *பேபல் (Paypal) எனும்பகுதியில் கூறியிருந்தேன்)

நீங்கள் பேபல் என்பதை தெரிவுசெய்யும்போது உங்களுடைய Paypal Id ஐ உட்செலுத்தும்படி கேட்கப்படுவீர்கள். அங்கே நீங்கள் ஆரம்பத்தில் உருவாக்கிய Paypal Id ஐ டைப் செய்யுங்கள்.

இனி Update account button கிளிக் செய்யுங்கள்.


பின்பு "View Ads" Button என்பதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது உங்களுக்கான விளம்பரங்கள் காட்டப்படும். இனி நீங்கள் அவற்றை ஒவ்வொன்றாக கிளிக் செய்து அவற்றிற்கான பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.



 நீங்கள் விளம்பரப் பெட்டிகளை கிளிக் செய்யும்போது திறக்கும் பக்கத்தில் ஒரு அடையாளத்தை கூறி அதை கிளிக் செய்யுமாறு கேட்கப்படுவீர்கள். (அதாவது அப்படங்களிலிருக்கும் பூனையின் படத்தைக் கிளிக் செய்தால் சரி) 


நீங்கள் சரியாக அடையாளம் காட்டியபின் அதற்கான பணம் உங்கள் அக்கவுண்டில் சேர்க்கப்பட்டுவிடும்.






இப்படியே உங்களுடைய கணக்கில் பணம் அதிகரித்து அதிகரித்து 08 டொலர்களை எட்டும்பட்சத்தில் நீங்கள் விரும்பினால் அதை அவ் இணையத்தளத்திலிதுந்து பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் தினமும் குறைந்தது 5 நிமிடங்களை செலவழித்தால் போதுமானது. இதேபோல் இந்தத் தளத்திலுள்ள
Clixgrid என்னும் விழையாட்டில் வெற்றிபெறுவதன் மூலமாகவும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பணத்தினை சம்பாதித்துக் கொள்ளலாம். முயற்சித்துப் பாருங்கள்.

 

இந்த முறைமூலம் உண்மையாகவே பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கான ஆதாரங்கள். (My money received by PAYPAL from Clixsense)


 1)

2)

3)

நீங்களும் பணம் சம்பாதிக்க விரும்பினால் இங்கே JOIN NOW என்பதை கிளிக் செய்யுங்கள்.

Read this in English Click here


மேலதிக தகவல்களுக்கு : menathas@gmail.com

How to make money with Clixsense.com ?

First of all you need few thinks.
  1. An e-mail address
  2. A Paypal account (This is online money accounts)
If you don't have an email id you can get it from Gmail or Yahoo or any others...
  1. Get a Gmail address Click here 
If you don't have paypal money account...
  1. Get a Paypal account Click here (Its free) or if you don't have paypal account just use your mail ID now.
Ok, now you have all things

Setup 01 : go to Clixsense.com


Setup 02 : Fill the little form.

Setup 03 : After you entered your details click the Signup Now button.


 Setup 04 : After you click the Signup now button, it will send a confirmation link to your e-mail.& you should open your mail box & Conform the mail link sent by clixsense.


Confirmation mail sent message



Click the link in your email


  Setup 05 :After you clicked a page will open, then enter your clixsense username & your clixsense password.
Click the Login button

Setup 06 : Then click the "No, thanks. I want to login my account now" link.


Setup 07 : Then Update your profile.


A. Fill your details
B. Username field automatically will show your Username (you don't do any change) then enter your   clixsense password twice on password field.

C. Select a security question.
D. Then enter a answer for your selected question (it will help you if you forget your password or any security reason.

E. Select a payment method (I said earlier) * PayPal
after you selected PayPal or another it will ask the  PayPal email id. (enter you created one) or you didn't open it just enter your mail id now but you must enter a PAYPAL id when you payout your earning.

Setup 08 : That is all. Click the Update account button.

Setup 09 : Click the "View Ads" Button. it shows the adds.



Setup 10 : Click on every adds.




After you clicked the add, it will ask the CAPTCHA. (Select the cat)

 After you solve the captcha (Selected the cat)

Finally all ads clicked your earned money will be increased. that is all.

Earned money
 You can get it your balance increased after 08 dollar (Depending on membership)
 Spend just 5 minutes every days you can earn & find other methods for earning on the site.


Some of my payment proof (My money received by PAYPAL from Clixsense)

1) 

2) 


3) 


If you want earn money click JOIN NOW button. cheers friends.

இக் கட்டுரையை தமிழில் வாசிக்க Click here
Web Statistics